SIVAKASI WEATHER
K.T. Rajendra Balaji ADMK - Sivakasi Assembly constituency - Election 2011

04-04-2011
அடிப்படை வசதி செய்து தருவேன்: சிவகாசி அ.தி.மு.க. வேட்பாளர் உறுதி

சிவகாசி, ஏப். 1: சிவகாசி தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, அடிப்படை வசதிகள் செய்து தருவேன் என வாக்குறுதி அளித்தார்.

சிவகாசி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சாமிநத்தம், வேண்டுவராயபுரம், கோப்பையநாயக்கன்பட்டி, பர்மா காலனி, ஊராம்பட்டி, மணியம்பட்டி, அம்மா காலனி, துரைச்சாமிபுரம், மம்சாபுரம், பூசாரிபட்டி, கான்சாபுரம், காக்கிவாடன்பட்டி, சிங்கம்பட்டி, மாரனேரி, மலர் காலனி, சின்னப்பொட்டல்பட்டி, ரெங்கசமுத்திரம், துலுக்கபட்டி, பெரியபொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

பல கிராமங்களில் கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலை உள்ளது. நான் வெற்றி பெற்றால் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன்.

கிராம மக்கள் வாழ்க்கைத் தரம் உயரவும

News & Events
top