SIVAKASI WEATHER
ராஜீவ் காந்தி நினைவு தின

24-05-2011
ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

சிவகாசி, மே 21: சிவகாசி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ராஜீவ் காந்தி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஜி.கணேசன், பொருளாளர் பி.பாஸ்கரன், நகரத் தலைவர் ஏ.ராஜபாண்டியன், சிவகாசி தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆர்.பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 20-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ராஜபாளையம் நேரு பவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.ஆர்.பீமராஜா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் டைகர் சம்சுதின், எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்Ī

News & Events
top