SIVAKASI WEATHER
சிவகாசி ஊராட்சி ஒன்றிய வ

07-07-2011
சிவகாசி ஊராட்சி ஒன்றிய வார்டு எல்லைகள் சீரமைப்பு

சிவகாசி, ஜூலை 5: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் சீரமைக்கப்பட்டுள்ள வார்டு எல்லைகளுக்கு மன்றக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது, ஊராட்சி மன்றங்களில் ஒரு சில வார்டுகளில் இரண்டு உறுப்பினர்கள் பதவியில் இருந்து வருகின்றனர். இனிமேல், அந்த முறை கடைபிடிக்கப்படமாட்டாது.

ஒரு ஊராட்சியில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அத்தனை வார்டுகள் இருக்கும். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றியத்தில் 31 வார்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளின் ஒன்றிய வார்டு எல்லைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

சீரமைக்கப்பட்ட ஒன்றிய வார்டில் உள்ள ஊராட்சிகளின் விவரம்:

29-வது வார்டு நாரணாபுரத்தில் சில பகுதிகள். 30-வது வார்டு நாரணாபுரம் மற்றும் அனுப்பன்குளத்தில் சில பகுதிகள். 31-வது வார்டு அனுப்பன்குளம். 12, 13, 14, 15 ஆகிய வார்டுகள், பள்ளபட்டி ஊராட்சி 26, 27,

News & Events
top