SIVAKASI WEATHER
Fly over bridge in Satchiyapuram

26-07-2011
சாட்சியாபுரத்தில் மேம்பாலம்: ரயில்வே அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி, ஜூலை 23: விருதுநகர் மாவட்டம் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

News & Events
top