SIVAKASI WEATHER
State level seminar in Sivakasi Sri Kaliswari College 2011

27-07-2011
காளீஸ்வரி கல்லூரியில் ஜூலை 29 மாநில கருத்தரங்கம் தொடக்கம்

சிவகாசி, ஜூலை 26: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஜூலை 29, 30 தேதிகளில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் எஸ்.கண்மணி தெரிவித்தார்.

News & Events
top