SIVAKASI WEATHER
தீபாவளி புதுவரவு பட்டாசுகள்

09-10-2017
தீபாவளி புதுவரவு பட்டாசுகள்

தீபாவளி பண்டிகைக்காக சிறுவர்களை ஈர்க்கும் வகையில் இந்த ஆண்டு பவர் ரேஞ்சர் துப்பாக்கி தொடங்கி பல புதுவரவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாசில்லாத, அதேநேரம் வண்ணங்களை வாரி இறைக்கும் வகையிலான பட்டாசு ரகங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

News & Events
top