SIVAKASI WEATHER
8 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

11-10-2017
இந்த வருட பட்டாசு உற்பத்தியில் 25 சதவிகிதம் குறைவு, 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு ...

* டெல்லியில் பட்டாசுக்கு தடை விதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் பாதிப்பு அதிகரிப்பு...

* ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மற்றும் சீன பட்டாசு படையெடுப்பால் மூச்சுத் திணறும் பட்டாசு தொழில்...

* தீபாவளி நெருங்கும் சமயத்தில் பட்டாசு தொழிலே முடங்கும் அபாயம். அடையாளத்தை இழக்கும் 'குட்டி
ஜப்பான்' சிவகாசி...


News & Events
top