சிவகாசி ராயல் சுடி

ராயல் சுடி
Royal Chudi

கம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...

சிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்
LakshmiShree Compu Tech

சிவகாசி தி டிசைன் கோட்

உங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776
SIVAKASI WEATHER
News & Events
இலவச புற்றுநோய் பரிசோதனை சிறப்பு முகாம்

13-02-2018
இலவச புற்றுநோய் பரிசோதனை சிறப்பு முகாம் - முதலிப்பட்டியில் பிப்.11ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 150 பேருக்கு பரிசோதனை செய்ததில் 5 நபர்களுக்கு புற்றுநோய் இருப்பது அறியப்பட்டு மேல்சிகிச்சைக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக கதிர்வீச்சி சிகிச்சைக்கு பரிந்துறைக்கப்பட்டது. புற்றுநோய்யை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

நன்றி: ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி பைரோசிட்டி மற்றும் மதுரை அப்பல்லோ மருத்துவமனை

இலவச முகாமுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும் 9994919785

- Rajesh Kannan Ramamoorthy


News & Events
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
top