SIVAKASI WEATHER
சிவகாசியில் மேகம்

17-05-2018
- Rama Chandra Pandian

சிவகாசியில் மதியம் 3 மணி அளவில் மேகம் பொங்கி வழிந்தது, மழை வரும் அறிகுறி, ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாற்றமே, வழக்கம் போல் மேகம் எங்கோ சென்று விட்டது.


News & Events
top