SIVAKASI WEATHER
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி

17-08-2018
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிவகாசியில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. பொது மக்களும் மௌன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


News & Events
top