SIVAKASI WEATHER
நிலவு ஒளிவட்டம்

25-05-2021
நிலவு ஒளிவட்டம்

சிவகாசியில் நேற்று இரவில், நிலவை சுற்றி தோன்றிய ஒளி வட்டத்தை, சிவகாசி மக்கள் பார்த்து ரசித்தனர். நேற்று பவுர்ணமி முழு நிலவு தோன்றியது போல் இருந்தது. அந்த நிலவை சுற்றி ஒரு வித, ஒளி வட்டமும் தோன்றியதால், பார்ப்பதற்கு அழகாக, இருந்தது. இந்த ஒளி வட்டத்தை பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.
படம்: திரு.நடராஜன், சிவகாசி


News & Events
top