SIVAKASI WEATHER
தைப்பூச தெப்போற்சவம்

11-02-2023
தைப்பூச தெப்போற்சவம் 2023

தைப்பூச தெப்போற்சவம் வெகு விமரிசையாக 2023 பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை, சிவகாசி செண்பக விநாயகர் கோயிலில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

படம்: திரு. விக்னேஷ், பழனி குமார்


News & Events
top