SIVAKASI WEATHER
சிவகாசி to கோயம்புத்தூர்

09-07-2023
சிவகாசி to கோயம்புத்தூர்

சிவகாசியிலிருந்து திரு. ராஜேஷ் எழுதுகிறார்:

நமது சிவகாசி பேருந்து நிலையத்தில் சிவகாசி to கோயம்புத்தூர் செல்லும் அனைத்து தமிழ்நாடு அரசுப்பேருந்துகளிலும் முன்பதிவு (Reservation) செய்தால் மட்டுமே பயணிக்க முடியும்.

நான் நேற்று இரவு விவரம் தெரியாமல் இருக்கும் பயணிகளின் நிலையை அறிந்தேன்.

முன்பதிவு செய்யும் இடம் அருணா குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ளது.

உங்களால் முடிந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.


News & Events
top