SIVAKASI WEATHER
இரத்த தான முகாம்

09-07-2023
இரத்த தான முகாம்

பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்ததினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் வரும் 2023 ஜூலை 9ம் தேதி, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை KSSP கல்யாண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக.


News & Events
top