SIVAKASI WEATHER
சிவகாசி பிரிண்டெக்ஸ் 2023

09-10-2023
சிவகாசி பிரிண்டெக்ஸ் 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேசன் சார்பில், தற்போது உள்ள நவீன அச்சு தொழில்நுட்பங்களை தென் மாவட்டங்களில் உள்ள அச்சக உரிமையாளர்கள் அறிந்து தெரிந்து பயன்பெறும் வகையில் தேசிய அளவிலான சிவகாசி பிரிண்டெக்ஸ் 2023 என்ற மாபெரும் பிரிண்டிங் மெஷின் கண்காட்சி ( Sivakasi Printex 2023, Printing and Packaging Exhibition ) 2023 அக்டோபர் 6, 7, 8ம் தேதி நடைபெற்றது.


News & Events
top