SIVAKASI WEATHER
உருண்டு கொடுப்பதில் மாற்றம்

14-04-2024
உருண்டு கொடுப்பதில் மாற்றம்

பங்குனிப் பொங்கல் திருவிழாவில் வேப்பிலை ஏந்தி வேஷமிட்டு உருண்டு கொடுப்பது வழக்கம். இவ்வருடம் உருண்டு கொடுக்க குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது.


News & Events
top