SIVAKASI WEATHER
சிவகாசி சிவன் கோயில் மகா கும்பாபிஷேகம்

28-04-2024
சிவகாசி சிவன் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா

சிவகாசியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக ஏப்ரல் 26ம் தேதி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்தந் ஒரு வருடமாக புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. கோவிலில் எழுந்தந்தருளி இருக்கும் ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி, ஸ்ரீவிசாலாட்சி அம்மன், ஸ்ரீநடராஜர், பைரவர் உள்ளிட்டட் அனைத்து சுவாமி சந்நந்திகளும் முழுமையாக, பழமை மாறாமல் புதுப்பிக்கக் ப்பட்டுள்ளது. மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது..நுழைவு வாயில் கோபுரங்களில் உள்ள கலசங்களில் சிவச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினர். கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் சிவகாசி பக்தர்கள் கலந்துந் கொண்டனர்.


News & Events
top