SIVAKASI WEATHER
Free diabetes check - camp 2011 - Inner Wheel Club of Pyro Town - Paul Antony Paramedical College for Women

28-02-2011
இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்

சிவகாசி, பிப். 26: சிவகாசி இன்னர்வீல் கிளப் ஆப் பைரோ டவுன், பட்டாசு நகர் அரிமா சங்கம், வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கம், பவுல் ஆண்டனி பாரா மெடிக்கல் மகளிர் கல்லூரி ஆகியன இணைந்து இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடத்தின.

சிவகாசி மனமகிழ்மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட கண் தானத் தலைவர் ஜெ.கணேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பவுல் ஆண்டனி பாரா மெடிக்கல் மகளிர் கல்லூரி மாணவிகள் 168 பேரைப் பரிசோதனை செய்தனர்.

எடை, உயரம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டன. சர்க்கரை நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உணவு முறைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இன்னர்வீல் கிளப் ஆப் பைரோ டவுன் சங்கத் தலைவி முக்தாமேத்தா, வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் பிள்ளையார், பட்டாசு நகர் அரிமா சங்கத் தலைவர் ராஜேஷ், துணைத் தலைவர் ராமர், 

News & Events
top