Eye Check up champ 2011 - SFR College for Women


07-03-2011
கண் பரிசோதனை முகாம்

சிவகாசி, மார்ச் 4: சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி கிராமப் புத்துணர்வு இயக்கம், இன்னர்வீல் கிளப் ஆகியவை இணைந்து கிச்சநாயக்கன்பட்டியில் இலவச பல் மற்றும் கண் பரிசோனை முகாமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு, இன்னர்வீல் சங்கத் தலைவர் பபிதா தனசேகரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சத்தியபாமா வரவேற்றார்.

டாக்டர் அனில்குமார் தலைமையிலான மருத்துவக் குழு 54 பேருக்கு கண் பரிசோதனை செய்தது. இதில் குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்து, மாத்திரை மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

டாக்டர் ஸ்ரீநாத் தலைமையிலான மருத்துவக் குழு 38 பேரின் பற்களைப் பரிசோதனை செய்தது.

News & Events