Ayya Nadar Janaki Ammal College - Guest Lecture 2011 - Department of Commerce


12-03-2011
கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

சிவகாசி, மார்ச் 10: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை சார்பில், நேர்முகம் காணல் முறைகள் மற்றம் சுய விவரப் பட்டியல் தயாரிப்பு என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.

பேராசிரியர் எம். ராஜசேகரன், பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுந்த சிறந்த சுய விவரப் பட்டியல் தயாரிக்கும் முறை,நேர்காணலின்போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து அவர் விளக்கினார்.

News & Events