SFR College for Women - Department of Information Technology - Anniversary celebration 2011
12-03-2011 மகளிர் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை ஆண்டு விழா சிவகாசி, மார்ச் 10: சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறையின் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் சி.தேவிஆரோக்கிய வனிதா தலைமை வகித்தார். அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி கணினிப் பயன்பாட்டுத் துறை துணைப் பேராசிரியர் ஆர்.லாரன்ஸ் சிறப்புரையாற்றினார். துறை சார்ந்த விநாடி-வினா போட்டிகள், கணிணி துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டன. இதையடுத்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. |