Mepco Schlenk Engineering College 2011 - Civil Engineering


14-03-2011
மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்

சிவகாசி, மார்ச் 13: சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் கட்டடவியல் துறை சார்பில் உலகளாவிய கட்டுமானப் பொறியியல் மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் எஸ்.பிரபாவதி தலைமை வகித்தார். இயந்திரவியல் துறை பி.நாகராஜ் வரவேற்றார்.

பேராசிரியர் வி.முத்து குத்துவிளக்கேற்றி அமைப்பினை தொடங்கி வைத்துப் பேசினார்.

News & Events