Chinese Technology in Fireworks Industry - Tie up with Sivakasi Fireworks Industry

14-03-2011
சீன பட்டாசு தொழில்நுட்பம்: சிவகாசி நிறுவனம் ஒப்பந்தம்

சிவகாசி, மார்ச் 13: சிவகாசியில் உள்ள வனிதா பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தார், சீன நாட்டுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மேலும், சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் சர்வதேச பட்டாசு தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் சேர்ந்துள்ளனர். சிவகாசியில் உள்ள பட்டாசு நிறுவனத்தார் சர்வதேச பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராவது இதுவே முதல்முறையாகும்.

சீன நாடு உலக அளவில் பட்டாசு தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.எனவே, ஒவ்வோர் ஆண்டும் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் இந்தியாவில் 125 டெசிபில் ஒலி அளவுக்கு மேல் உள்ள பட்டாசுகளை வெடிக்கத் தடை விதித்தது.

இதையடுத்து, மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை

News & Events