Sri Kaliswari College 2011 |
19-03-2011 பணி அமர்வு கையேடு வெளியீடு சிவகாசி, மார்ச் 18: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மேலாண்மைத் துறையின் 2009-2011}ம் ஆண்டு மாணவர்களுக்கான பணி அமர்வு கையேடு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் கே. நடராஜன் தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் ரா. வேல்முருகன் வரவேற்றார். கல்லூரித் தாளாளர் ஏ.பி.செல்வராஜன் பணி அமர்வு கையேட்டை வெளியிட்டு, (படம்) சிறப்புரையாற்றினார். |