சிவகாசியில் வேட்பு மனு த |
22-03-2011 சிவகாசியில் வேட்பு மனு தாக்கல் இல்லை சிவகாசி, மார்ச் 21: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுத் தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கியது. சிவகாசி தொகுதியில் போட்டியிடுவதற்கு இதுவரை யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. |