SIVAKASI WEATHER
சிவகாசியில் சுயேச்சை வே&

23-03-2011
சிவகாசியில் சுயேச்சை வேட்பு மனுத் தாக்கல்

சிவகாசி, மார்ச் 22: சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேச்சை வேட்பாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

திருத்தங்கல் இந்திரா நகரைச் சேர்ந்த சங்கையா நாடார் மகன் எஸ்.குருநாதன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

இவர் சிவகாசி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது, வாக்காளர் பட்டியலில் உள்ள 10 பேர் முன்மொழிய வேண்டும் என்ற விதி உள்ளது. இவர் வீட்டில் 12 வாக்காளர்கள் உள்ளனர்.

எனவே வேட்பு மனுத் தாக்கல் செய்ய மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்து மனுவை தேர்தல் அதிகாரி சி.முனுசாமியிடம் தாக்கல் செய்தார்.

பின்னர் குருநாதன் கூறும்போது, மக்களுக்குச் சேவை செய்யவே நான் தேர்தலில் போட்டியிட

News & Events
top