SIVAKASI WEATHER
Free Training Camp - Sivakasi Arasan Ganesan Polytechnic College 2011

30-03-2011
இலவசத் தொழிற் பயிற்சி

சிவகாசி, மார்ச் 29: சிவகாசி அரசன்கணேசன் பாலிடெக்னிக்கின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் சார்பில் இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வர் டி.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு:

படித்த, படிக்காத, படிப்பைத் தொடர இயலாத இளைஞர் மற்றும் பெண்களுக்கு இலவச தொழிற் பயிற்சி அளித்து, பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது. இப்பயிற்சியை பயிலகத்திலும், கிராமப்புற விரிவாக்க மையங்களிலும் செயல்படுத்தி வருகிறோம். இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல், வெல்டிங், வீட்டு மின் உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல், ஆங்கிலத் தட்டச்சு, கம்ப்யூட்டர், பிளம்பிங், வயரிங் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக தொழிற் பயிற்சி அளிக்கப்படும்.

இது குறித்த மேலும் விவரம் பெற 04562-230616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்Ī

News & Events
top