echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>| Election 2011 |
30-03-2011 தேசிய லீக் தேர்தல் பிரசாரம் சிவகாசி, மார்ச் 29: சிவகாசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.வனராஜவை ஆதரித்து, விருதுநகர் மாவட்ட தேசிய லீக் கட்சியினர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். சிவகாசி முஸ்லிம் நடுத் தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் டி.வனராஜாவிற்கு வாக்களிக்குமாறு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.செய்யது ஜஹாங்கீர், மாவட்டப் பேச்சாளர் கே.சையது பாதுசா, மாவட்ட அமைப்புச் செயலாளர் எம்.முகமது இக்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |