Sivakasi is announced as holiday on Election Day - Election 2011


11-04-2011
ஏப்.13-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை

சிவகாசி, ஏப். 9: சிவகாசி தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் பெரியசாமி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஏப்.13-ம் தேதி தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களும் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. எனவே சிவகாசி கோட்டத்திலுள்ள அனைத்துத் தொழிற்சாலை நிர்வாகத்தினரும் தங்கள் தொழிலாளர்களுக்கு 13.4.2011 அன்று வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


News & Events