Rain hits Sivakasi - 2011 Summer Rain
25-04-2011 மாவட்டத்தில் பரவலாக மழை சிவகாசி, ஏப். 24: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சனிக்கிழமை மாலை 22 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த சில நாள்களாக மேகக் கூட்டங்களின் சுழற்சியால், தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. சிவகாசியில் சனிக்கிழமை மாலை 22 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்) ஸ்ரீவில்லிபுத்தூர்} 39.4 மி.மீ., வத்திராயிருப்பு} 9.மி.மீ., ராஜபாளையம்} 8 மி.மீ., சாத்தூர்} 8 மி.மீ., பிளவக்கல் அணை} 30 மி.மீ. மழை பதிவானது. |