Central Rotary Club of Sivakasi - Family meeting 2011


30-04-2011
சென்ட்ரல் ரோட்டரி சங்க குடும்பக் கூட்டம்

சிவகாசி, ஏப். 28: சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்க குடும்பக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கே. சுரேஷ் தர்ஹர் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் வி. ராஜப்பன் வரவேற்றார்.

குழந்தைகளுக்கும், தம்பதிகளுக்கும் தனித்தனியே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர்கள் ஏ. அரசு, வேம்பார், கதிரேசன், அண்ணாமலையான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயலாளர் எல். அசோக் நன்றி கூறினார்.

News & Events