SIVAKASI WEATHER
Satchiapuram 2011 - பள்ளியில் விஷ வண்டுக&#

30-04-2011
பள்ளியில் விஷ வண்டுகள் அழிப்பு

சிவகாசி, ஏப். 28: சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள சாட்சியாபுரம், செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் உள்ள விஷ வண்டுகளை தீயணைப்புத் துறையினர் வியாழக்கிழமை அழித்தனர்.

இந்தப் பள்ளியில் உள்ள மேற்கூரையில் ஒரு பகுதியில் விஷ வண்டுகள் இருப்பதாக, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகராஜா தலைமையில் தீயணைப்பு படையினர் சென்று வண்டுகளை அழித்தனர்.


News & Events
top