echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>2011 Dance fest in Sivakasi |
06-05-2011 சிவகாசியில் நாட்டிய விழா சிவகாசி, மே 5: சிவகாசியில் என்.ஆர்.கே. ரவீந்திரன் திலகவதி கலையரங்கில் மே 14 முதல் 18 ஆம் தேதி வரை , சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் சார்பில் நாட்டியவிழா நடைபெற உள்ளது. சுருதி நாட்டியாலயா, ஸ்ரீசக்தி பெத்தநாச்சி நாட்டியாலயா, ஸ்ரீஹரிணி நாட்டியாலயா, கலைவாணி நடன வித்யாலயா, ரித்திகா நட்டியாலயா ஆகியவற்றின் மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டை ஆர்ட்ஸ் கிளப் செயலாளர் குற்றாலம் செய்து வருகிறார். |