District third in Matriculation exam


28-05-2011
மெட்ரிக் தேர்வில் மாவட்டத்தில் 3-ம் இடம் பிடித்த சிவகாசி மாணவிகள்

சிவகாசி, மே 27: விருதுநகர் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் சிவகாசி மாணவிகள் 3 பேர் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளனர்.

சிவகாசி ஓய்.ஆர்.டி.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி பி.பத்மினிஜூலியோதங்கம் (படம்) 487 மதிப்பெண்கள் பெற்று மெட்ரிக். தேர்வில் மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி இ.சினேகபிரீத்தி (படம்) 487 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மெட்ரிக். தேர்வில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே.ஷகீனாபிரைஸி (படம்) 487 மதிப்பெண்கள் பெற்று மெட்ரிக். தேர்வில் மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.


News & Events