Ayya Nadar Janaki Ammal College


01-02-2011
சிறப்பு சொற்பொழிவு

சிவகாசி, ஜன. 31:சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் வெ. மாடசாமி தலைமை வகித்தார்.

பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் எல். நாகேந்திரன், பாரத ஸ்டேட் வங்கி மதுரை கிளை மேலாளர் ஜி.மகேஷ் கண்ணன் ஆகியோர் பங்குச்சந்தை நிலவரம் குறித்து சிறப்புரையாற்றினர்.

News & Events