SIVAKASI WEATHER
District Meet

27-07-2011
மாவட்ட அருந்ததியர் சங்க செயற்குழுக் கூட்டம்

சிவகாசி, ஜூலை 26: தமிழ்நாடு அருந்ததியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் ஜி.கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பி.பச்சையப்பன், நிர்வாகச் செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் பி.ராமர் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பி.ஈஸ்வரன், மதுரை மாவட்டத் தலைவர் ஜி.நாகராஜன் ஆகியோர் பேசினர்.

News & Events
top