State level seminar in Sivakasi Sri Kaliswari College 2011 |
27-07-2011 காளீஸ்வரி கல்லூரியில் ஜூலை 29 மாநில கருத்தரங்கம் தொடக்கம் சிவகாசி, ஜூலை 26: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஜூலை 29, 30 தேதிகளில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் எஸ்.கண்மணி தெரிவித்தார். |