பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

20-01-2018
பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடுத்த உறுதிமொழியை தொடர்ந்து சிவகாசியில் கடந்த 25நாட்களாக நடைபெற்று வந்த பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்.



News & Events