பொரி வியாபாரத்தில் பொறியாளர்

08-03-2018
- Thayal Prabhu

இந்த உழைப்பாளியை தெரியாத சிவகாசி மக்கள் இருக்கீங்களா? 40 வருடம் மேல் சலிக்காத உழைப்பு , வெயிலும் இவரும் தோழர்கள், வேறு உடையில் பார்த்ததே இல்லை, பொரி வியாபாரத்தில் பொறியாளர்... இவரை பார்க்கும் போது, இயந்திர வாழ்க்கை தேவையா? என்கிறது மனம்.. அவரிடம் அப்படியொரு நிதானம்.... இவரைப்போல குமுதம் இட்லி காரர், பருத்திப்பால் அம்மா, இப்போதும் அவர்கள் முகங்கள் மனதில்.... இவர்கள்உழைக்க தளராத மனிதர்கள்.... வாழ்க...


News & Events