SIVAKASI WEATHER
Sivakasi Rotary Club meeting

07-02-2011
ரோட்டரி சங்க கூட்டம்

சிவகாசி, பிப். 4: சிவகாசி ரோட்டரி சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் வி.கே. செம்புலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ. மார்ஷல் ஸ்டாலின் புதிய உறுப்பினர்களை வரவேற்றார். சங்கத்தின் உதவி தலைவர் ஏ.ஆர். பாஸ்கர்ராஜ், புதிய உறுப்பினர்களை முறைப்படி சங்கத்தில் இணைத்து வைத்தார். செயலாளர் கே. ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

News & Events
top