SIVAKASI WEATHER
சிவசக்தி ஆன்மீக சபை

25-04-2018
வார வாரம் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும். மெய்யன்பர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். மேலும் வெங்காயவடகம், கூழ்வடகம் தயாரிக்கதெரிந்த ஆண் அல்லது பெண் நன்பர்கள், சபையை தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு 9843443727 என்ற எண்ணை அனுகவும்.

- Gohan Viki


News & Events
top