குட்டி குட்டி சமையலில் கலக்கும் நம்ம சிவகாசிக்காரங்க

15-05-2018
சிவகாசி பங்குனிப் பொங்கல் திருவிழாவில் விளையாட்டாக சொப்புச் சாமான்களை வாங்கிய நம்ம சிவகாசிக்காரங்க, இப்போது அதில் சமையல் செய்து அசத்துகின்றனர். இவர்களது மினியேச்சர்களை கொண்டு சமையல் செய்த இட்லி, பூரி... யூடியுபில் பிரபலம் அடைந்துள்ளது. இவர்களது சேனல் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.

இவர்களது சேனலை subscribe செய்ய https://www.youtube.com/channel/UCXOkOivSNDJWiX38JGn_DDQ?sub_confirmation=1

இவர்களது இந்த முயற்சியை நாமும் பாராட்டலாமே!


News & Events