சிவகாசி சிவன் கோயிலில் வைகாசி பிரமோத்சவ தேரோட்டம்

26-05-2018
சிவகாசி சிவன் கோயிலில் வைகாசி பிரமோத்சவ தேரோட்டம்

சிவகாசி சிவன் கோயிலில் வைகாசி பிரமோத்சவ திருவிழா கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் விஸ்வநாதசுவாமி, விசாலாட்சி அம்மனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகளில் தேர் ஊர்வலம் வந்தது.


News & Events