நாடு முழுதும் பட்டாசுகளுக்கு தடை தேவையில்லை மத்திய அரசு

21-08-2018
புதுடில்லி: நாடு முழுதும் பட்டாசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், நாடு முழுதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க தேவையில்லை. அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.


News & Events