தெப்பத் தீபதாரனை திருவிழா

01-12-2018
மஹா புஷ்கரணியை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் கோயில் தெப்பத்தில் தெப்பத் தீபதாரனை திருவிழா வெகு விமரிசையாக 25ம் தேதி நடைபெற்றது. விநாயகர், பத்திரகாளியம்மன், மாரியம்மன், முப்பிடாரியம்மன், மூன்று அம்மனும் ஒன்றாக வீற்றிருக்க கங்கா பூஜை, தெப்பத் தீபதாரனை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.



News & Events