SIVAKASI WEATHER
சிவகாசியில் அச்சு எந்திர கண்காட்சி

17-04-2019
சிவகாசியில் அச்சு எந்திர கண்காட்சி

தொழில்நகரமான சிவகாசி பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழிலில் சிறந்து விளங்குகிறது. அச்சுத்தொழிலிலை மேம்படுத்தும் விதமாக எதிர்கால அதிநவீன அச்சுத்தொழில் என்ற தலைப்பில் சிவகாசியில் அச்சு எந்திர கண்காட்சி நடைபெற்றது.இதில் பல்வேறு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் புனே, கேரளா, நொய்டா, டில்லி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தனியார் நிறுவனங்கள் அச்சுத்தொழில்க்கான புதிய எந்திரங்களை கொண்டு வந்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.




News & Events
top