SIVAKASI WEATHER
சிவகாசி காதி கிராப்டில் "கொலு பொம்மைகள் ” சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை

03-10-2019
சிவகாசி காதி கிராப்டில் "கொலு பொம்மைகள் ” சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை

சிவகாசி காதி கிராப்டில் நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. கண்காட்சியில் அஷ்டலட்சுமி, செட், தேர் ஊர்வலம் செட், தசாவாதார செட், கல்யாண செட், வேலை செய்யும் பெண் செட் உள்ளிட்ட பல கருத்துகளில் செட் பொம்மைகளும், தனி பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பொம்மைகள் குறைந்தபட்சமாக ரூ. 40 முதல் ரூ.1,100 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.


News & Events
top