SIVAKASI WEATHER
சிவகாசி பொங்கல்

06-03-2020
சிவகாசி பொங்கல்

வீட்ல வெப்பம் குலைகளை கட்டினால்
தைப் பொங்கல்

தெருல வெப்பம் குலைகளை கட்டினால்
தெருக்கட்டுப் பொங்கல்

மாரியம்மன் கோயிலில் வெப்பம் குலைகளை கட்டினால்
பங்குனிப் பொங்கல்

பத்திரகாளியம்மன் கோயிலில் வெப்பம் குலைகளை கட்டினால்
சித்திரைப் பொங்கல்

எல்லாப் பொங்கலையும் கொண்டாடுற ஊர் எங்க சிவகாசி


News & Events
top