SIVAKASI WEATHER
தன்னலமற்ற சேவை

29-06-2020
தன்னலமற்ற சேவை

சிவகாசி ESI மருத்துவமனையில் கருணை உள்ளத்தோடு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அன்பு சகோதரி திருமதி. விஜயலட்சுமி.

உங்களின் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துகள்!


News & Events
top