SIVAKASI WEATHER
சிவகாசியில் மழைக்கு வாய்ப்பு

02-01-2021
சிவகாசியில் மழைக்கு வாய்ப்பு

சிவகாசி மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 7 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


News & Events
top